அன்பே! யாராலும் நம்மை பிரிக்கமுடியாது என்று சொன்ன உதடுகள் எங்கே?
என்னுடைய உயிர் உனக்காகதான் மட்டும் என்று துடித்த இதயம் எங்கே??
என்னை காதல் நேசத்துடன் பார்வையிட்ட உனது இரு விழிகள் எங்கே???
எனது மூச்சு காற்றையே உயிர் காற்றாக ஏற்று கொண்ட உனது நேசம் எங்கே???
thanx for ur feedback
ReplyDelete