Tuesday, June 26, 2012

உறவுகள்

பழகிடும் உறவுகள் விலகிடும் போது இதயங்கள் தாங்காது. பழகுவது பலரோடு பிரிவது சிலரை தான். புரிந்தே பழகிவிட்டால் விலகத்தான் முடியுமா?

No comments:

Post a Comment