Wednesday, July 18, 2012

சுமை சுமந்தபடி என்னை கடந்து சென்றார் முதியவர் ஒருவர். அவர் கடந்தபின் அவரது சுமையையும் சேர்த்தே சுமந்தது என் மனம்

No comments:

Post a Comment