Thursday, March 29, 2012

காதல் செய்தது தவறா ?

யோசித்து யோசித்து குழம்புகிறேன் குழம்பியபின்னும் யோசிக்கிறேன் காதல் செய்தது தவறா அல்லது உன்னை காதல் செய்தது தவறா ??

No comments:

Post a Comment