Thursday, March 29, 2012

வார்த்தைகளும் வலிகளும்

உன் பார்வைக்காக காத்துக்கிடந்த என்னை நேற்று வரையில் வலிகளால் கொன்று வந்தாய் ஆனால் இன்று முதல் பிடிக்கவில்லை என்று கூறி வார்த்தைகளால் கொல்ல ஆரம்பித்துவிட்டாய் தொடரட்டும் உன் வார்த்தைகளும் அதனால் உண்டாகும் வலிகளும் !!

No comments:

Post a Comment