Thursday, March 29, 2012

மாறாக முடியாத காதல்

ஒவ்வொருத்தர் வாழ்விலும் 
சொல்லமுடியாத ரகசியம்.....
நிறைவேறாத கனவு....
எட்டமுடியாத லட்சியம்.....
மறக்கமுடியாத காதல்.....
மன்னிக்கமுடியாத துரோகம்.....
இருக்கிறது..

No comments:

Post a Comment