my page
Home
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
தமிழ் காமெடி
Thursday, March 29, 2012
தொட்டு விடும் தூரத்தில்
நிலவது இருப்பதில்லை அதுவறிந்து
அதன் வரவின்றி மல்லிகையவள்
மலரமறுப்பதில்லை
தொட்டு விடும் தூரத்தில்
என் காதல் தான் இருந்தும்
தொட்டு விடும் நிலைமையில்
என் நிலை தான் இல்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment