Thursday, March 29, 2012

கண்ணீர்த் துளிகள் நீ தரும் காயங்களைகூட காலம் ஆற்றக்கூடும்...
நீ தராமல் போன காதலை வலிகள் சொல்லக்கூடும்...
உனக்கும் எனக்குமான நினைவுகளை என்ன செய்வேன்

No comments:

Post a Comment