my page
Home
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
தமிழ் காமெடி
Thursday, March 29, 2012
உன்னை விரும்பினேன் ♥
உன் கண்ணை விரும்பினேன் ♥
உன்னை பார்க்க விரும்பினேன் ♥
உன்னுடன் பேச விரும்பினேன் ♥
உன் பொய்களை விரும்பினேன் ♥
உன் மௌனத்தையும் விரும்பினேன் ♥
அது என் இதயத்தை காயப்படுத்தும் கூரிய வாள் ♥
என அறிந்தும் கூட... ♥ ♥
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment